Showing posts with label South India. Show all posts
Showing posts with label South India. Show all posts

Wednesday, 18 December 2013

How to make Tasty Ravaa Laddu?

சுவையான ரவா லட்டு செய்வது எப்படி?


Ravaa Laddu by FarhanaSK - Taste of Dishesஇந்திய, குறிப்பாக தென்னிந்திய  இனிப்பு வகைகளில் லட்டு ஒரு முக்கிய பங்கு வகிப்பது அனைவருக்கும் தெரியும்.  அதிலும் ரவா லட்டு என்பது மிகவும் சுவையானது, சிக்கனாமானது, மேலும் சுலபமானது.

ஆகவே  சுவை நிறைந்த அந்த ரவா லட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.


தேவையான பொருட்கள்: 
  • ரவை 1 கப்
  • சர்க்கரை 1 கப்
  • காய்ந்த திராட்சை
  • முந்திரி பருப்பு
  • ஏலக்காய்
  • நெய் சிறிதளவு

செய்முறை: 

முதலில் ரவையை ஒரு வாணலியில் இட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த ரவையை ஆரவைத்த பின்னர்  ரவையை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் போட்டு நைசாகை அரைத்துக் கொள்ளவும். பின்னன்ர் வானளியில் சிறிதளவு நெய் ஊற்றி, முந்திரியும் திராட்சையும் போட்டு வறுத்தபின் அரைத்த ரவையை போட்டு கிளறவும்.

கடைசியாக ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். சூடு இருக்கும் போதே சிரிய உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.